உலகம்

Bulgaria Crime | உலுக்கிய 6 பேரின் மர்ம மரணம் - மலையில் நடந்தது என்ன?

thanthitv

பல்கேரியாவின் மேற்கில் உள்ள மலைப் பகுதியில், கடந்த ஒரு வாரத்தில் சிறுவன் உட்பட 6 பேர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒரு தன்னார்வ அமைப்பை சேர்ந்த இவர்கள், திபெத்திய புத்த மதத்தை பின்பற்றியவர்கள் என்றும், அவர்கள் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. முதலில் 3 பேர் கொல்லப்பட்டு, அவர்கள் தங்கியிருந்த குடிசை எரிக்கப்பட்டது. மற்ற 3 பேர், ஒரு வேனில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர். அவர்கள் கொலை செய்யப்பட்டார்களா அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்