உலகம்

Iceland | ஐஸ்லாந்து எடுக்கப்போகும் அதிமுக்கிய முடிவு | உற்றுநோக்கும் உலகம்

ஐஸ்லாந்து எடுக்கப்போகும் அதிமுக்கிய முடிவு | உற்றுநோக்கும் உலகம்

thanthitv

Iceland | ஐஸ்லாந்து எடுக்கப்போகும் அதிமுக்கிய முடிவு | உற்றுநோக்கும் உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையுமா ஐஸ்லாந்து? ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவது குறித்த பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவது தொடர்பாக, ஐஸ்லாந்து நாட்டில் வாக்கெடுப்பு தொடங்கியுள்ளது. ​சுமார் 4 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஐஸ்லாந்தில், வாழ்க்கைச் செலவு, நாட்டின் பாதுகாப்பு மற்றும் மீன்பிடி உரிமைகள் தொடர்பாக எழுந்த பல மாத விவாதங்களுக்குப் பிறகு இந்த வாக்கெடுப்பு நடைபெறுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவது வட்டி விகிதத்தைக் குறைத்து பாதுகாப்பை அதிகரிக்கும் என ஆதரவாளர்களும், அது நாட்டின் இறையாண்மைக்கும் மீன்பிடி வளத்திற்கும் அச்சுறுத்தல் என எதிர்ப்பாளர்களும் கருதுகின்றனர்.

Nepal Flood Latest Update | இந்தியாவுக்கு அதிர்ச்சி செய்தி சொன்ன சீன அரசு

Chennai Airport | TN Govt | கைவிடப்பட்ட பரந்தூர் ஏர்போர்ட் | மாஸ் பிளானோடு இறங்கிய தமிழக அரசு

Tiruvallur Accident | ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து பலி | கோயிலுக்கு வந்த‌போது சோகம்

Velankanni | வேளாங்கண்ணியில் லட்சக்கணக்கான பக்தர்கள் காத்திருந்த அந்த நொடி நிகழ்ந்தது!

Velankanni | வேளாங்கண்ணியில் பலூன் வெடித்து பற்றிய தீ.. கொடியேற்ற திருவிழாவில் பரபரப்பு