உலகம்

11 உயிர்களை காவு வாங்கிய சுரங்க விபத்து... தென்னாப்பிரிக்காவில் பெரும் சோகம்

தந்தி டிவி

தென்னாப்பிரிக்காவின் மாபெரும் பிளாட்டினம் சுரங்கத்தில் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற லிஃப்ட் கட்டுப்பாட்டை இழந்ததில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது... மேலும் இவ்விபத்தில் 75 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்... ஜோகன்னஸ்பர்க்கின் வடமேற்கில் உள்ள அதன் ரஸ்டன்பர்க் சுரங்கத்தில் இவ்விபத்து நடந்துள்ளது.. 80க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தங்கள் ஷிப்ட் முடிந்ததும் லிஃப்ட்டில் வெளியேற முயன்ற போது இவ்விபத்து நிகழ்ந்துள்ளது...

DMK | Congress | திமுக-காங்., கூட்டணி நிலை என்ன? - சுடச்சுட செல்வப்பெருந்தகை பிரஸ்மீட்

DMK Congress Alliance | நிறைவடைந்த முக்கிய பேச்சுவார்த்தை - உடனே டெல்லிக்கு பறந்த தகவல்

DMK Congress Alliance | காங்கிரசுக்கு கெடு விதித்த திமுக

DMK Congress Alliance | இறுதி முடிவை சொன்ன திமுக.. ``இனி எல்லாமே காங்., கையில்..’’

DMK Congress Alliance | "ப.சி. களத்தில் இறங்கிய காரணம்.." - "இது காங்.-ன் வளர்ச்சிக்கு நல்லதல்ல.."