உலகம்

உலகை வாய் பிளக்க வைத்த சீன ரயில்வேயின் சொத்து அதிகரிப்பு

தந்தி டிவி

சீனா ரயில்வேயின் நிலையான சொத்து முதலீடு 5.6% அதிகரிப்பு

சீனா ரயில்வேயின் நிலையான சொத்து முதலீடு 5.6 சதவீதம் அதிகரித்து உள்ளது. கடந்த 8 மாதங்களில் சீனாவின் ரயில்வே கட்டுமானங்களின் மூலம் 5.6 சதவீதம் அசையா சொத்துகளில் முதலீடு செய்யப்பட்டு உள்ளதாக சீனா ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இது அமெரிக்க டாலர் மதிப்பில், 70.98 டாலர்கள். அதாவது, இது இந்திய ரூபாய் மதிப்பில் 6 பில்லியனுக்கும் அதிமான வருவாய் ஆகும். இந்த முதலீடு ஒட்டுமொத்த முதலீட்டை ஈர்ப்பது உள்ளிட்டவையிலும், சீனா பொருளாதாரத்திற்கு ஒரு புதிய உத்வேகத்தை அளிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Madurai | Kayadu Lohar | மதுரையில் கயாடு லோகர் - சூழ்ந்த ரசிகர்கள்

Chennai Rain Alert | சென்னை உட்பட தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்துக்கு அலர்ட்

CM Vijay | TVK | நேரில் செல்லும் CM விஜய்?

Death | கர்நாடகாவில் பிணமாக மீட்கப்பட்ட 6 பேர் - மரணத்தை சுற்றி வலுவாக எழும் சந்தேகம்

Northeast Monsoon | TN Govt | CM Vijay | வடகிழக்கு பருவமழை - சென்னையிலும் அதிரடி மாற்றம்