உலகம்

நடுவானில் திடீரென பற்றி எரிந்த ஹெலிகாப்டர்... பரபரப்பான கடைசி நிமிட காட்சிகள் | Helicopter Crash

தந்தி டிவி

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மீட்பு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பொதுமக்கள் உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர். பாம்பனோ கடற்கரை அருகே மீட்பு ஹெலிகாப்டர் பறந்து சென்ற போது, திடீரென தீப்பிடித்து தாறுமாறாக சுற்ற ஆரம்பித்த‌து. திடீரென இரண்டாக உடைந்து அங்கிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் விழுந்த‌து. இந்த விபத்தில், பொதுமக்கள் 2 பேர் உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர். ஹெலிகாப்டர் தீ பிடித்து உடைந்து விழும் காட்சி வெளியாகியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்