உலகம்

தன்னை கத்தியால் குத்திய சிறுவன்.. கடவுள் ஏசுவாக மாறிய பாதிரியார்.. பிரமித்த உலகம்

தந்தி டிவி

#priest #australia #jesuschrist

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தன்னைக் கத்தியால் கொடூரமாகக் குத்திய சிறுவனை பெருந்தன்மையுடன் மன்னித்துள்ளார் பாதிரியார் ஒருவர்...

Vovt

மேற்கு சிட்னியில் உள்ள அசிரிய கிறிஸ்தவ தேவாலயத்தில் பாதிரியார் மார் மாரி இம்மானுவேலை 16 வயது மதிக்கத்தக்க சிறுவன் கொடூரமாகக் கத்தியால் குத்திய நிலையில், தற்போது தான் குணமடைந்து வருவதாக பாதிரியார் தெரிவித்துள்ளார்... மேலும், நீ என் மகன்... நான் உன்னை நேசிக்கிறேன்... உனக்காக நான் எப்போதும் ஜெபிப்பேன்... இதைச் செய்ய உன்னை அனுப்பியவர்களையும் நான் மன்னிக்கிறேன்... என பாதிரியார் மார் மாரி இம்மானுவேல் ஏசுவைப் போல் பெருந்தன்மையுடன் தெரிவித்துள்ளார்... இச்சம்பவம் தொடர்பாக மேலும் ஒரு 19 வயது இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பலர் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்