உலகம்

மலேசியாவின் அடுத்த மாமன்னர் அறிவிப்பு..யார் தெரியுமா ?

தந்தி டிவி

மலேசியாவின் அடுத்த மாமன்னராக ஜோகூர் சுல்தான் இப்ராகிம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மலேசியாவில் 9 மாநிலங்களை ஆளும் அரச குடும்பங்களை சேர்ந்த 9 பேர் மன்னர்களாக உள்ளனர். அவர்களில் ஒருவர் மாமன்னராக

அரச குடும்பங்களால் தேர்ந்து எடுக்கப்படுவார். இந்நிலையில் ஜோகூர் மன்னர் இப்ராகிம்

இஸ்கந்தர் மலேசியாவின்

அடுத்த மாமன்னராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போதைய மலேசிய மாமன்னர் அப்துல்லாவிடம் இருந்து அடுத்த வருடம்

ஜனவரி மாதம் 31-ந்தேதி பொறுப்பை பெற்று கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய மாமன்னராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோகூர் சுல்தான் இப்ராகிம், புரூனே, பிலிப்பைன்ஸ் , சிங்கப்பூர் நாடுகளின் தலைவர்களுடன்

நெருங்கிய நட்புறவு கொண்டவர் ஆவார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்