உலகம்

அமெரிக்காவில் திடீர் துப்பாக்கிச் சூடு - 7 குழந்தைகள் படுகாயம் - போலீஸ் வலைவீச்சு

தந்தி டிவி

அமெரிக்காவின் இண்டியானாபோலிஸ் நகரத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 முதல் 17 வயதுக்குட்பட்ட 7 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... காயமடைந்த குழந்தைகள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்... இந்நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர்களைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Breaking | Gold Rate | 1 லட்சத்துக்கும் கீழ் குறையுமா? | இப்பவே வாங்கலாமா வெயிட் பண்ணலாமா?

BREAKING || மீண்டும் ஓர் இன்ப அதிர்ச்சி... ஒரேநாளில் அடியோடு குறைந்த தங்கம் - இன்னும் குறையுமாம்!

Breaking | Share Market | திடீர் சரிவில் பங்குச் சந்தைகள் | ஷாக்கில் முதலீட்டாளர்கள்

Postal Ballot | TN Election 2026 | தபால் வாக்கு முறையில் அதிரடி மாற்றம்.. கூடுதலாக 5 துறைகள்

BREAKING || தைரியமாக மாணவி செய்த செயல்... கல்லூரியில் வைத்தே கொடூரமாக தாக்கிய மாணவன்