Thailand vs Cambodia | "விவசாய நிலத்தில் வெடிகுண்டு துண்டு" - எல்லையில் அதிகரித்த பதற்றம்
எல்லையில் பாதுகாப்பை அதிகரித்த தாய்லாந்து ராணுவம். தாய்லாந்தின் எல்லைப் பகுதியான சாந்தோப்பெட் (chanthopphet) மாவட்டத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் வெடிகுண்டு துண்டுகள் கண்டெடுக்கப்பட்டது. மேலும், கம்போடியா உடனான எல்லை பிரச்சனை வலுபெற்று வரும் காரணமாக, 24 மணி நேர கண்கானிப்பில் பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.