உலகம்

தாய்லாந்தில் போராட்டம் நீடிப்பு : "ஆட்சிக் கவிழ்ப்புக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்" - போராட்டக்காரர்கள் வலியுறுத்தல்

தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில், கடந்த சில மாதங்களாக அரசுக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர்.

தந்தி டிவி

தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில், கடந்த சில மாதங்களாக அரசுக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர். இதனால் தற்போதைய ஆட்சியை கவிழ்த்து, ராணுவம் ஆட்சியமைக்கப் போவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், தலைநகர் பாங்காக்கில் திரண்ட போராட்டக்காரர்கள், ஆட்சிக் கவிழ்ப்புக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு