உலகம்

கடலில் சிக்கிய ரஷ்ய ஜோடி மீட்பு

தாய்லாந்தில் உள்ள Phuket தீவின் அருகே, நடுக்கடலில் தத்தளித்த, ரஷ்ய ஜோடி, மீட்கப்பட்டனர்.

தந்தி டிவி

தாய்லாந்தில் உள்ள Phuket தீவின் அருகே, நடுக்கடலில் தத்தளித்த, ரஷ்ய ஜோடி, மீட்கப்பட்டனர். வழக்கத்தை விட கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால், ரப்பர் படகை செலுத்த முடியாமல், அந்த ஜோடி தத்தளித்து. இதனையறிந்த மீட்பு படையினர், அவர்களை போராடி மீட்டனர். இந்த காட்சிகளை அங்கிருந்த சக சுற்றுலாவாசி, தமது செல்போனில் படம் பிடித்துள்ளார்.

Suryavanshi | சச்சின் சாதனையை முறியடித்து `சரித்திரம்’ படைத்த சூர்யவன்ஷி

TVK Vaigaichelvan | ``CM விஜய் இன்னும் கால் நூற்றாண்டுக்கு தேவை..'' | வைகைச் செல்வன் நெகிழ்ச்சி

Ammonia gas leak | தமிழகத்தையே உலுக்கிய அமோனியா கசிவு சம்பவம்.. 60% முடிந்தது

Ammonia Gas Leak | ``60% முடிந்தது’’ - கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விடும் திருவள்ளூர்

Parliament Session | தமிழகம், மேற்கு வங்கம் ஆட்சி மாற்றத்துக்கு பின் கூடும் நாடாளுமன்றம்