தாய்லாந்தில் செயற்கை பாதம் பொருத்தப்பட்டுள்ளகுட்டி யானை காயமடைந்த பிற யானைகளுடன் வசிப்பதற்காக லம்பங் யானை பாதுகாப்பு மையத்திற்கு பயணிக்கவுள்ளது. கடந்த 2016 ஆண்டு பொறியில் சிக்கி தவித்த இந்த யாநை குட்டியை மீட்ட வன ஆர்வலர்கள் மூன்று ஆண்டுகளாக அதனை பராமரித்து வந்துள்ளனர்.