உலகம்

குகையில் சிக்கியவர்கள் பத்திரமாக மீட்பு : சிறப்பாக பணியாற்றிய ஆஸ்திரேலியாவின் ரிச்சார்ட் ஹாரிஸ்

குகையில் சிக்கியவர்கள் பத்திரமாக மீட்பு : சிறப்பாக பணியாற்றிய ஆஸ்திரேலியாவின் ரிச்சார்ட் ஹாரிஸ்

தந்தி டிவி
தாய்லாந்து குகையில் சிக்கி தவித்த சிறுவர்களை மீட்டதில் ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த ரிச்சார்ட் ஹாரிஸ் சிறப்பான பங்காற்றியதாக கூறப்படுகிறது. தாய்லாந்தை சேர்ந்த மீட்பு படையினருடன் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ரிச்சார்ட் ஹாரிஸ் தலைமையிலான குழு சேர்ந்து பணியாற்றியது. ரிச்சார்ட் ஹாரிஸ் ஆலோசனையின் பேரிலேயே முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு 13 பேரும் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மீட்பு பணியை சிறப்பாக முடித்து தாயகம் திரும்பும் ரிச்சார்ட் ஹாரிஸ் தலைமையிலான குழுவினர் சிறப்பாக வரவேற்கபடுவார்கள் எனவும், அவர்களுக்கு முறையான அங்கீகாரம் கிடைக்கும் எனவும் ஆஸ்ரேலிய நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜூலி பிஷப் கூறியுள்ளார்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை