உலகம்

இந்தியாவில் டெய்லர் ஸ்விஃப்ட்? - ரசிகர்கள் குழப்பம்

தந்தி டிவி

உலகப் புகழ்பெற்ற அமெரிக்க பாப் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட்டின் புதிய இசை ஆல்பமான "The Tortured Poets Department" போஸ்டர்கள் மும்பையில் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது... இந்நிலையில், அவரது இசை நிகழ்ச்சி இந்தியாவில் நடக்கப் போகிறதா என்ற பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ள நிலையில், இன்னும் அதிகாரப்பூர்வமாக டெய்லர் ஸ்விஃப்ட் தரப்பில் இருந்து அறிவிக்கப்படவில்லை.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்