உலகம்

#JUSTIN || நாகை மீனவர்கள் 10 பேர் - இலங்கை நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தந்தி டிவி

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாகை மாவட்ட மீனவர்கள் 10 பேர் விடுதலை - இலங்கை திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு.

விடுதலை செய்யப்பட்ட 10 மீனவர்களும் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைப்பு.

இன்னும் ஓரிரு தினங்களில் மீனவர்கள் தமிழகம் திரும்புவார்கள் என எதிர்பார்ப்பு.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்