உலகம்

தைவானை மிட்டாக் புயல் தாக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தைவானை மிட்டாக் புயல் தாக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பள்ளி, கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

தந்தி டிவி

தைவானை மிட்டாக் புயல் தாக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பள்ளி, கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. தைவானில் இருந்து இயக்கப்படும் 150 -க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட 12 ஆயிரம் வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்