உலகம்

ராணுவ ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய கிளர்ச்சியாளர்கள் - 2 விமானிகள் உடல் கருகி பலி

சிரியாவின் நைரப் நகரில் அரசு படைக்கு சொந்தமான ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தது.

தந்தி டிவி

சிரியாவின் நைரப் நகரில் அரசு படைக்கு சொந்தமான ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது, அங்கு பதுங்கியிருந்த கிளர்ச்சியாளர்கள் ஹெலிகாப்டரை குறிவைத்து, சிறிய ரக ஏவுகணை மூலம், சுட்டு வீழ்த்தினர். நடு வானில் துண்டுகளாக நொறுங்கிய அந்த ஹெலிகாப்டர் கொழுந்து விட்டெரியும் நெருப்புடன் தரையில் விழுந்தது. இந்த தாக்குதலில் ஹெலிகாப்டரில் இருந்த 2 விமானிகளும் உடல் கருகி உயிரிழந்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்