உலகம்

ஸ்விஸ் நாட்டில் அடுத்த மாதம் விமான சேவைகளை துவங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்...

ஸ்விஸ் நாட்டில் அடுத்த மாதம் விமான சேவைகளை துவங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

ஸ்விஸ் நாட்டில் அடுத்த மாதம் விமான சேவைகளை துவங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அங்குள்ள விமான நிலையங்களில் ஊழியர்களுக்கு உதவும் வகையில் ரோபோக்களை பயன்படுத்த ​முடிவு செய்யப்பட்டுள்ளது. சமூக இடை வேளையை கடைபிடிப்பது உறுதி செய்யப்படும் என தெரிவித்துள்ள விமான நிலைய நிர்வாகம், இதற்கென அதிக கவுன்ட்டர்கள் ஏற்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

இதே போல விமான நிறுவனங்கள் விமானங்களை சீர் செய்யும் பணிகளை துவக்கியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்