உலகம்

தூய்மை பணியில் ஈடுபட விரும்பும் சுவீடன் இளவரசி

சுவீடன் நாட்டு இளவரசி சோபியா கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் தூய்மை பணியாளராக செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சுவீடன் நாட்டு இளவரசி சோபியா, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் தூய்மை பணியாளராக செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளார். கொரோனா பிடியில் சிக்கி தவிக்கும் நாட்டை மீட்க தன்னால் முடிந்த உதவிகளை செய்ய விரும்புவதாக சோபியா கூறியுள்ளார். சுவீடன் நாட்டில் கொரோனாவால், இதுவரை ஆயிரத்து 400 பேர் உயிரிழந்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்