உலகம்

ஸ்வீடன் : பற்றி எரிந்த பேருந்து - ஓட்டுநர் படுகாயம்

ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில், சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தில் திடீரென தீப்பிடித்தது.

தந்தி டிவி
ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில், சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தில் திடீரென தீப்பிடித்தது. பயணிகள் யாரும் இல்லாததால் பெரிய அளவில் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. பேருந்து ஓட்டுநர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நகரின் மைய பகுதியில் பேருந்து கொளுந்துவிட்டு எரிந்ததால் அங்கு பெரும் பரபரப்பான சூழல் உருவானது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்