உலகம்

ஆண்டின் இரண்டாவது "சூப்பர் மூன்"

இந்த ஆண்டின் இரண்டாவது "சூப்பர் மூன்" நிகழ்வு, பெளர்ணமி தினமான நேற்று நடைபெற்றது.

தந்தி டிவி
இந்த ஆண்டின் இரண்டாவது "சூப்பர் மூன்" நிகழ்வு, பெளர்ணமி தினமான நேற்று நடைபெற்றது. சூப்பர் ஸ்னோ மூன் என்று அழைக்கப்பட்ட இந்த நிகழ்வில், வழக்கத்தை காட்டிலும் நிலா பெரிதாகவும், அருகிலும் தோன்றியது. இதனை ஸ்பெயின், போர்ச்சுகல், கிரீஸ் உள்ளிட்ட ஐரோப்ப நாடுகளில் மக்கள் நேரில் கண்டுகளித்தனர். மூன்றாவது சூப்பர் மூன் நிகழ்வு, மார்ச் 21 ஆம் தேதி நிகழும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்