உலகம்

நகைக் கடைக்குள் திடீரென புகுந்த பேய் வெள்ளம்.. மொத்தமாக வாரி சென்ற நீர்..

தந்தி டிவி

நியூ மெக்ஸிகோவில் உள்ள நகைக் கடைக்குள் திடீரென வெள்ளம் புகுந்த அதிர்ச்சிகரமான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. நியூ மெக்ஸிகோ மாகாணத்தின் ரியோ ருய்டோசோ ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வீடுகள், கட்டிடங்கள் மற்றும் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. இதில் இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட மூவர் உயிரிழந்தனர். அப்பகுதியில் உள்ள

நகைக் கடை ஒன்றில் வெள்ளம் புகுந்து பொருட்கள் அடித்து சென்றன. 

Breaking | Mumbai Police | பிரதமர் நிகழ்ச்சியில் துப்பாக்கியுடன் சிக்கிய நபர்? | திடீர் ட்விஸ்ட்

Ajithkumar | CM Vijay | `கனவெல்லாம் பலிக்குதே..!' அஜித்தை சந்திக்கும் CM விஜய்..!

By Election | AIADMK | BJP | இடைத்தேர்தல்.. EPSன் அதிரடி மூவ்.. பாஜகவுக்கு பறக்கும் மெசேஜ்

TNAssembly | CMVijay | சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.. வெளியான முக்கிய தகவல்

PMModi | Attack | பிரதமர் மீது தாக்குதல் திட்டம்?| துப்பாக்கியுடன் சிக்கிய நபர்களுக்கு கோர்ட் அதிரடி