உலகம்

சூடான் தீ விபத்தில் ஆறு இந்தியர்கள் உயிரிழப்பு

சூடான் தீ விபத்தில் உயிரிழந்த ஆறு பேரின் உடல்களை, இந்தியா கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாள ரவீஸ்குமார் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சூடான் தீ விபத்தில் உயிரிழந்த ஆறு பேரின் உடல்களை, இந்தியா கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாள ரவீஸ்குமார் தெரிவித்துள்ளார். விபத்தில் காயம் அடைந்த எட்டு பேர் மருத்துவ மனையில் உள்ளதாகவும், 11 பேர் காணாமல் போயுள்ளதாகவும் கூறினர். அங்கு பணியாற்றி வந்த 33 இந்தியர்கள், பாதுகாப்பாக உள்ளதாகவும் ரவீஸ்குமார் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்