உலகம்

சூடான் தொழிற்சாலை தீ விபத்து : பண்ருட்டியை சேர்ந்த இளைஞர் உயிரிழப்பு

சூடான் விபத்தில் பலியானவர்களில் ஒருவர் பண்ருட்டியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.

தந்தி டிவி

சூடான் விபத்தில் பலியானவர்களில் ஒருவர் பண்ருட்டியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. பண்ருட்டி அருகே உள்ள மானடிகுப்பம் கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் விபத்துக்குள்ளான தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். அவரது உடலை தாயகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராஜசேகரனின் உடலை மீட்டுத்தருமாறு கடலூர் மாவட்ட நிர்வாகத்திடம் அவர்கள் மனு அளித்துள்ளனர்.

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM