உலகம்

Isreal Iran War | அடுத்தடுத்து பறந்த ஏவுகணைகள்.. குறிவைத்து நொறுக்கப்பட்ட ஈரானின் 2 இரும்பு ஆலைகள்

அடுத்தடுத்து பறந்த ஏவுகணைகள்.. குறிவைத்து நொறுக்கப்பட்ட ஈரானின் 2 இரும்பு ஆலைகள்

thanthitv

Isreal Iran War | அடுத்தடுத்து பறந்த ஏவுகணைகள்.. குறிவைத்து நொறுக்கப்பட்ட ஈரானின் 2 இரும்பு ஆலைகள் #isreal #isrealiranwar #war #thanthitv அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில், ஈரானின் மத்திய பகுதியான இஸ்பஹான் மற்றும் தென்மேற்குப் பகுதியான குஸெஸ்தான் மாகாணங்களில் உள்ள 2 முக்கிய இரும்பு ஆலைகள் தாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்பஹானில் உள்ள மொபாரகே இரும்பு ஆலையில் மின்சார துணை நிலையமும் உற்பத்தி பகுதியும் சேதமடைந்தன. இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்... மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்... குஸெஸ்தானில் உள்ள இரும்பு ஆலையில் கிடங்குகள் சேதமடைந்தன.

BREAKING || மேடையேறியதுமே 234 தொகுதி வேட்பாளர்களையும் விஜய் எடுக்க சொன்ன உறுதி

BREAKING || சற்றுநேரத்தில் அறிவிக்கிறார் அன்புமணி - தீப்பிடிக்கும் அரசியல் களம்

BREAKING || சமயபுரம் கோயிலில் பெரும் துயரம்... துடிதுடித்து பலி... தூக்கத்திலேயே அலறிய பக்தர்கள்

BREAKING || தலைநகர் சென்னையில் இறங்கும் ஸ்டார் வேட்பாளர்கள்... பல்ஸை எகிறவிட்ட அதிமுக அறிவிப்பு

BREAKING || முதல்வர், துணை முதல்வரை எதிர்த்து இவர்களா? யாரென அறிவித்து சர்ப்ரைஸ் கொடுத்த ஈபிஎஸ்