உலகம்

பிரம்மாண்ட மனித ராக்கெட் - 11,443 மாணவ, மாணவிகள் கின்னஸ் சாதனை

சார்ஜா இந்திய சர்வதேச பள்ளிக்கூட வளாகத்தில் 11 ஆயிரத்து 443 மாணவ, மாணவிகள் மனித ராக்கெட்டை உருவாக்கி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்.

தந்தி டிவி
சார்ஜா இந்திய சர்வதேச பள்ளிக்கூட வளாகத்தில் 11 ஆயிரத்து 443 மாணவ, மாணவிகள் மனித ராக்கெட்டை உருவாக்கி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர். அமீரகத்தில் இருந்து ஹசா அல் மன்சூரி முதல் முறையாக விண்வெளி பயணத்தை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து விண்வெளித்துறையில் அமீரகம் காட்டி வரும் ஆர்வத்தை வெளிப்படுத்தும் முயற்சியாகவும், அமீரகத்தின் 48 வது தேசிய தினத்தை முன்னிட்டும், பிரமாண்ட மனித ராக்கெட் உருவாக்க திட்டமிடப்பட்டது. மொத்தம் 11ஆயிரத்து 443 மாணவ, மாணவிகள் ஒன்றிணைந்து இந்த ராக்கெட் உருவத்தை த‌த்ரூபமாக உருவாக்கினர். இதில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் பலரும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்