உலகம்

மியான்மரில் வலுக்கும் போராட்டம் : எங்கள் தலைவரை விடுதலை செய்...வீதியில் இறங்கிய மக்கள் பேரணி

மியான்மரில் ராணுவத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.

தந்தி டிவி

மியான்மரில் ராணுவத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. யங்கூன் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் சாலையில் சாரை சாரையாக பேரணி சென்றனர். அவர்கள் சூகியை விடுதலை செய்ய, தங்கள் தலைவரை விடுதலை செய் என்ற முழக்கங்களை எழுப்பினர். மேலும் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது சர்வாதிகாரம் எனவும் குற்றம் சாட்டி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்