உலகம்

Strait of Hormuz | War | ஹார்முஸ் ஜலசந்தியை அதிரடியாக மூடிய ஈரான்.. ராணுவம் எச்சரிக்கை

Strait of Hormuz | War | ஹார்முஸ் ஜலசந்தியை அதிரடியாக மூடிய ஈரான்.. ராணுவம் எச்சரிக்கை

thanthitv

ஹார்முஸ் ஜலசந்தியை அதிரடியாக மூடியது ஈரான் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான ராணுவ மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சர்வதேச அளவில் மிக முக்கியத்துவம் வாய்ந்த கச்சா எண்ணெய் வர்த்தகப் பாதையான 'ஹார்முஸ் ஜலசந்தியை' மறு உத்தரவு வரும் வரை முழுமையாக மூடுவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், தங்களது எச்சரிக்கையை மீறி இந்த வழியே செல்லும் எந்தவொரு கப்பல் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என ஈரானிய ராணுவம் எச்சரித்துள்ளது. ​இருப்பினும், இந்த கடல்வழி மூடப்படவில்லை என்றும், வணிகக் கப்பல்கள் தொடர்ந்து பாதுகாப்பாகப் பயணித்து வருவதாகவும் அமெரிக்க மத்திய கட்டளையகம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

Tenkasi | Crime | தென்காசியில் படுகொலை.. மர்ம கும்பல் வெறியாட்டம்

CM Vijay Birthday | TVK | "CM விஜய் பிறந்தநாள் அன்று.." - அதிகாரபூர்வ அறிவிப்பு

PM Modi | CM Vijay | PM மோடி உடன்CM விஜய் முக்கிய சந்திப்பு.. கையோடு கொடுத்த லிஸ்ட்

PM Modi |CM Vijay | PM மோடியிடம் நேருக்கு நேராக.. CM விஜய் வைத்த கோரிக்கைகள்

MP | Praveen Chakravarty | மாநிலங்களவை எம்.பி.யாக பிரவீன் சக்கரவர்த்தி - அதிகாரபூர்வ அறிவிப்பு