உலகம்

கரையை நெருங்கும் புயல்.. ரயில், விமான சேவை ரத்து

கரையை நெருங்கும் புயல்.. ரயில், விமான சேவை ரத்து

தந்தி டிவி

கரையை நெருங்கும் புயல்.. ரயில், விமான சேவை ரத்து

சீனாவின் ஷாங்காய் கடற்கரையை, புயல் நெருங்கி வருவதால் விமானம் மற்றும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், கரையோர மக்கள் முகாம்களின் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஜீஜியாங்க் மாகாணத்தின் ஷாங்காய் கடற்பகுதியில் நிலைக் கொண்டுள்ள புயல் அடுத்த சில மணி நேரங்களில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Typhoon In-Fa's என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் அதிதீவிரமடைந்துள்ளதால் ஷாங்காய் விமான நிலையத்தில் இருந்து செல்லும் சர்வதேச விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுளது. இதேபோன்று, நூற்றுக்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. தாழ்வான பகுதியில் இருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்