உலகம்

அமெரிக்காவை சூறையாடிய புயல் காற்று.. அதிகரிக்கும் பலி எண்ணிக்கை.. இருளில் மூழ்கிய 8 லட்சம் வீடுகள்

தந்தி டிவி

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரைத் தாக்கிய கடுமையான புயலால் ஏறக்குறைய 8 லட்சம் வீடுகள் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கியுள்ளன.. மேலும் புயல் பாதிப்பால் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்... புயலைத் தொடர்ந்து விழுந்த மின் கம்பிகள் அறுந்து விழுந்ததுடன், வீடுகளில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின... தெருவிளக்குகள் சேதமடைந்தன... மரங்கள் முறிந்து விழுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் பெரும்பான்மையான ஹூஸ்டன் பகுதி மின்சாரம் இல்லாமல் தவித்து வருகிறது.

Udhayanidhi Stalin | DMK | பிரசாரத்தின் நடுவே துணை முதல்வர் உதயநிதி கைகாட்டி சொன்ன விஷயம்

Cuddalore | EPS | TN Election | "விஜயகாந்த்.." - மேடையில் பெயரை சொல்லி ஈபிஎஸ் சொன்ன விஷயம்

CM Stalin | Madurai | ``நைட் 12 மணிக்கு கூட..'' | CM ஸ்டாலின் சொன்னதும் அதிர்ந்த மதுரை

Madurai | CM Stalin | DMK |"இந்த ஸ்டாலின் ஒரு தடவை சொன்னா.. அது" - அனல்பறக்க பேசிய முதல்வர் ஸ்டாலின்

Vijay | TVK | அதிரடி திருப்பம்.. விஜய்க்கு க்ரீன் சிக்னல்.. TVKவினருக்கு உற்சாக சேதி..