உலகம்

" ராணுவ முகாம்களை அகற்றப்போவதில்லை" - இலங்கை ராணுவ தளபதி

இலங்கை ராணுவத்தின் 23ஆவது தளபதியாக சமீபத்தில் நியமிக்கப்பட்ட லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்தார்.

தந்தி டிவி
இலங்கை ராணுவத்தின் 23ஆவது தளபதியாக சமீபத்தில் நியமிக்கப்பட்ட லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நாட்டு மக்கள் அனைவரையும் சரிசமமாகவே பார்ப்பதாகவும், இலங்கையில் உள்ள அனைவருக்கும் முழு பாதுகாப்பு வழங்குவதே தனது பணி எனவும் அவர் தெரிவித்தார். மேலும், இலங்கையின் வடக்கு பகுதியில் இருந்து ஒரு ராணுவ முகாமை கூட அகற்றப்போவதில்லை என்றும் லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா கூறினார்.

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு