உலகம்

தமிழர்களை சோதனை செய்வதில் ராணுவம் மகிழ்கிறது - எம்.பி. சிறீதரன்

இலங்கையில் தமிழ் மக்களை சோதனை செய்வதில் ராணுவம் பெருமகிழ்ச்சி அடைவதாக தமிழ் எம்.பி. சிறீதரன் குற்றம்சாட்டியுள்ளார்.

தந்தி டிவி

இலங்கை நாடாளுமன்ற விவாதத்தில் பேசிய எம்.பி. சிறீதரன் பள்ளிகள் முன் நிற்கும் ராணுவம், துப்பாக்கி முனையில் சிறுவர்களை சோதனை செய்வது மிகக்கொடுமையான செயல் என்று சாடினார். நாசகார வேலைகள் அனைத்துக்கும் இஸ்லாமிய சகோதரர்களை குற்றம்சாட்டி துன்புறுத்தல் செய்வது வாடிக்கையாக உள்ளது என பேசிய சிறீதரன் இஸ்லாமியர்கள் தங்கள் பெயரை மாற்றிக்கொண்டால்தான் இலங்கையில் வாழ முடியுமா ? என்றும் கேள்வி எழுப்பினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்