உலகம்

முல்லைத்தீவு : காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்

இலங்கை அதிபர் மைத்திரி பாலசிறிசேன முல்லைத்தீவிற்கு பயணம் மேற்கொண்டார்.

தந்தி டிவி
இலங்கை அதிபர் மைத்திரி பாலசிறிசேன முல்லைத்தீவிற்கு பயணம் மேற்கொண்டார். அவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் நடத்தினர். 824ஆவது நாளாக, தமது உறவுகள் எங்கே எனக்கேட்டு சுலோகங்களை ஏந்தியவாறு அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். முல்லைத்தீவு காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகம் முன்பு இந்த போராட்டம் நடைபெற்ற நிலையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

TVK Vijay | "நான் அஜித் ரசிகை தான்.. ஆனா விஜய் கொள்கை பிடிச்சிருக்கு.." ஸ்பாட்டில் திரண்ட கூட்டம்!

TVK Vijay | சட்டென்று நின்ற விஜய் கார்.. பின்னால் ஓடி வந்த பாதிரியார்

TVK Campaign | விஜய்க்காக கால்கடுக்க காத்திருக்கும் கூட்டம் - கடைசிநேரத்தில் திடீரென வெளியான தகவல்

#BREAKING || Gold Rate Today | ஜம்ப் ஆன தங்கம் விலை - நாளுக்கு நாள் ஷாக் கொடுக்கும் நிலவரம்

BJP Annamalai | "என் சண்டை இதன் மூலம் தான்" - உடைத்த அண்ணாமலை