உலகம்

இலங்கையில் தேயிலை உற்பத்தி பாதிப்பு - தேயிலை விலை கணிசமாக உயர்வு

கொரோனா வைரசின் தாக்கம் தேயிலை வர்த்தகத்திலும் எதிரொலித்துள்ளது.

தந்தி டிவி

கொரோனா வைரசின் தாக்கம் தேயிலை வர்த்தகத்திலும் எதிரொலித்துள்ளது. உலக சந்தையில் தேயிலைக்கு பெயர் பெற்ற இலங்கையில், தேயிலையின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. முழு முடக்கம், தேயிலை தொழிலாளர்களின் வரத்து குறைவு, பதப்படுத்துதல் மற்றும் உற்பத்தி துறையில் ஏற்பட்ட தொய்வு ஆகியவற்றின் காரணமாக தேயிலை விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு