உலகம்

#Breaking : இலங்கை வரலாற்றில் எதிர்பாரா ட்விஸ்ட்.. ரெடியாகும் அதிகாரிகள் - சீன ஆதரவு AKDக்கு சிக்கல்

தந்தி டிவி

இலங்கை அதிபர் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் 2ஆம் விருப்ப வாக்கு எண்ணிக்கை தொடக்கம்/இலங்கை அதிபர் தேர்தலில் அனுர குமார திசநாயகே மற்றும் சஜித் பிரேமதாசா இடையே கடும் போட்டி/அனுர குமார திசநாயகே 39.52% வாக்குகளும், சஜித் பிரேமதாசா 34.28% வாக்குகளும் பெற்றுள்ளனர்/இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற வேண்டும்/அனுர குமார திசநாயகே மற்றும் சஜித் பிரேமதாசா தவிர மற்ற வேட்பாளர்கள் நீக்கம் ///4/இலங்கை தேர்தல் - 2ஆம் விருப்ப வாக்கு எண்ணிக்கை

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்