இலங்கை குண்டு வெடிப்பு தொடர்பாக கடந்த 24 மணி நேரத்தில்
20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வீரகேசரி நாளிதழ் ஆசிரியர் ஸ்ரீகஜன் தெரிவித்துள்ளார்.