உலகம்

விரட்டி அடிக்கப்பட்ட நாட்டில் மீண்டும்.. அடித்துச்சொன்ன ராஜபக்ச

தந்தி டிவி

சில கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு, இலங்கை மற்றும் கட்சியின் வெற்றிக்காக மீண்டும் ஒன்றிணையுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும், முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்ச, தமது கட்சியில் இருந்து பிரிந்த எம்.பி.க்கள் குழுவிற்கு அழைப்பு விடுத்துள்ளார். அடுத்த அதிபர் தேர்தலில் நிச்சயம் தங்கள் கட்சி வெற்றி பெறும் என உறுதியளித்த அவர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை நேசிக்கும் மக்கள் அக்கட்சியின் அதிபர் வேட்பாளர் நாமல் ராஜபக்சவை ஏற்றுக்கொள்வார்கள் என தான் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்