உலகம்

இலங்கை பிரதமருடன் பாகிஸ்தான் கடற்படை தளபதி சந்திப்பு

பாகிஸ்தான் கடற்படை தளபதி அட்மிரல் சபர் மஹமூத், இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளார்.

தந்தி டிவி

பாகிஸ்தான் கடற்படை தளபதி அட்மிரல் சபர் மஹமூத், இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளார். கொழும்பில் அமைந்துள்ள அலரிமாளிகையில் வைத்து நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு அவர் நினைவு சின்னமொன்று வழங்கினார். பின்னர் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவ், இலங்கையின் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் ஆகியோரை சபர் மஹமூத் சந்தித்தார்.

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM