உலகம்

சூடு பிடிக்கும் இலங்கை அதிபர் தேர்தல் : அதிபர் வேட்பாளர் சஜித்பிரேமதாசாவுக்கு ஆதரவு

இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு முழு ஆதரவு வழங்குவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தந்தி டிவி
இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு முழு ஆதரவு வழங்குவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ்தேசிய கூட்டமைப்பில் உள்ள நான்கு கட்சி தலைவர்களும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தவறான முடிவு பேரழிவிற்கு வழிவகுக்கலாம் என்பதை ஆராய்ந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இலங்கை மக்களின் விருப்பமின்றி புதிய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க மாட்டேன் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாசா உறுதி அளித்துள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்