உலகம்

இலங்கையில் நீர்கொழும்பு நகர துணை மேயர் கைது

இலங்கையில் சந்தேசகத்தின் பேரில் நீர் கொழும்பு நகரத்தின் துணை மேயர் முஹம்மத் அன்ஸார் செய்னுல் பரீஸ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

இலங்கையில் சந்தேசகத்தின் பேரில் நீர் கொழும்பு நகரத்தின் துணை மேயர் முஹம்மத் அன்ஸார் செய்னுல் பரீஸ் என்பவரை போலீசார் கைது செய்தனர். அங்குள்ள பெரியமுல்லை பிரதேசம் பகுதியில் இருக்கும் அவரது வீட்டில் இருந்து கத்தி உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அவரிடம், அது தொடர்பாகவும் சந்தேகத்தின் பேரிலும் இலங்கை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி