உலகம்

போதை பொருள் புழக்கம் கட்டுப்படுத்த முடியாது - இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனா

இலங்கையில் எந்த அரசாங்கம் அமைந்தாலும் போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த முடியாது என அந்நாட்டு அதிபர் மைத்ரி பால சிறிசேனா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

இலங்கையில் எந்த அரசாங்கம் அமைந்தாலும் போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த முடியாது என அந்நாட்டு அதிபர் மைத்ரி பால சிறிசேனா தெரிவித்துள்ளார். இரத்தினபுரியில் நடைபெற்ற பள்ளி கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய அவர், 10 சதவீத அரசியல்வாதிகள் மட்டுமே நேர்மையாக இருப்பதாகவும், எஞ்சியவர்கள் தீய செயல்களில் ஈடுபடுவதாகவும் அவர் கூறினார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை