உலகம்

அரசியலமைப்பின் இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும் - சபாநாயகருக்கு இரா.சம்பந்தன் கடிதம்

இலங்கை அரசியலமைப்பின் இறையாண்மை பாதுகாக்கப்படவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

தந்தி டிவி
இதனிடையே இலங்கை அரசியலமைப்பின் இறையாண்மை பாதுகாக்கப்படவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், மக்களால் தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்றத்தின் மாண்பை காக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்