உலகம்

இலங்கையில் ஆட்டோக்களுக்கு பிரத்யேக பந்தயம் நடைபெற்றது

இலங்கையில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆட்டோக்களுக்காகன பிரதேக பந்தயம் பிரபலமானது.

தந்தி டிவி

இலங்கையில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆட்டோக்களுக்காகன பிரதேக பந்தயம் பிரபலமானது. இந்தாண்டு கன்வெல்லை நகரில் நடைபெற்ற பந்தயத்தில் 200க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் பங்கேற்றன. கரடு முரடான சாலையில் நடைபெற்ற பந்தயம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த‌து.

BREAKING || அன்பில் மகேஷுக்கு ஆதரவாக வந்த உத்தரவு - கோர்ட் அதிரடி உத்தரவு

Uttarakhand Helicopter Crash | உத்ரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்து - 6 பேர் பலி

Vice-President CP Radhakrishnan | "தமிழர் பிரதமர் ஆக நிச்சயம் வாய்ப்பு உள்ளது.." - துணை ஜனாதிபதி CPR

Diwali Snacks | சூடுபறக்க தயாராகும் தீபாவளி பலகாரங்கள் - வெளியானது வழிகாட்டுதல்கள்

Dhanush | TN Politics | பெரும் டீமை களமிறங்கிய தனுஷ்..? அரசியலில் யாரும் எதிர்பாரா அதிரடி மூவ்