உலகம்

திலீபனின் 32-ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சி - தியாக சுடரை ஏற்றி ஏராளமானோர் அஞ்சலி

திலீபனின் 32ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சி யாழ்ப்பாணம் அருகே உள்ள நல்லூரில் நடைபெற்றது.

தந்தி டிவி

இலங்கையில் இராணுவத்தின் நடவடிக்கையை கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்நீத்த திலீபனின் 32ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சி, யாழ்ப்பாணம் அருகே உள்ள நல்லூரில் நடைபெற்றது. அங்குள்ள திலீபனின் நினைவாலயத்தில் அவரது சகோதரர் தியாக சுடரை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான தமிழ் மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்