உலகம்

யாழ்ப்பாணம் : 5G தொழில்நுட்ப அலைக்கற்றை கோபுரம் அமைக்கும் பணி - பொதுமக்கள் எதிர்ப்பு

இலங்கையில் யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்று 5G தொழில்நுட்ப அலைக்கற்றை கோபுரம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

தந்தி டிவி
இலங்கையில் யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்று 5G தொழில்நுட்ப அலைக்கற்றை கோபுரம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 4ஜி தொழில்நுட்ப தொலைத்தொடர்பு கோபுரங்களின் கதிர்வீச்சால் சிட்டுக்குருவி இனம் அழிந்து வரும் நிலையில், 5ஜி தொழில்நுட்பம் மனித மூளையை தாக்குவதுடன் மூளைப் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய வாய்ப்பு உண்டு என விஞ்ஞானிகள் தெரிவிப்பதாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்