உலகம்

இலங்கை விவகாரம் : தேவையற்ற தலையீடு - முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சே குற்றச்சாட்டு

போர் காலத்தில் எல்லையற்ற தலையீடுகளை மேற்கொண்டு வந்த மேற்குலக நாடுகள் தற்போது ஐக்கிய தேசிய முன்னணியின் ஆட்சியிலும் வட பகுதியிலும் தேவையற்ற தலையீடுகளை செய்து வருவதாக பசில் ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்.

தந்தி டிவி

கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் பலாலி விமான தளத்தை அமெரிக்க தூதர் பார்வையிட்டது தொடர்பாக கேள்வி எழுப்பப்படடது. பலாலி விமான நிலையத்திற்குச் செல்லவும் அங்கு மேற்கொள்ள உள்ள அபிவிருத்தித் திட்ட வரைபடத்தை பார்வையிடவும் அமெரிக்கத் தூதுருக்கு அதிகாரம் வழங்கியது யார் என பசில் ராஜபக்சே கேள்வி எழுப்பினார்

DMK | Kanimozhi | CM Stalin | திமுகவின் பிரம்மாஸ்திரம் - பிரஸ்மீட்டில் நாள் குறித்த கனிமொழி MP

#BREAKING || அனுமதி கொடுத்த மத்திய அரசு - காத்திருந்த சென்னை மக்களுக்கு குட் நியூஸ்

CM Stalin | சட்டென்று முதல்வர் கொடுத்த சர்ப்ரைஸ்.. இன்ப அதிர்ச்சியில் உறைந்த பூசாரிகள்

TVK Vijay | அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்

🔴LIVE : பரபரப்பான சூழலில் அதிரடியாக இறங்கும் விஜய்