உலகம்

இலங்கை அதிபர் ரணில் வீட்டிற்கு தீ வைத்த விவகாரம்

அதிபர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நான்கு பேரையும், வரும் 27 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க...

தந்தி டிவி

அதிபர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நான்கு பேரையும், வரும் 27 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த கொழும்பு நீதிமன்ற நீதிபதி திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்