உலகம்

கைகள் கட்டப்பட்ட நிலையில் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு

இலங்கையின் மன்னார் பகுதியில் மனிதப் புதைகுழியில் நடைபெற்று வரும் அகழ்வு பணியில் இருந்து, இரண்டு கைகளும் இரும்புக் கம்பிகளால் கட்டப்பட்ட நிலையில் ஒரு மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

இலங்கையின் மன்னார் பகுதியில் மனிதப் புதைகுழியில் நடைபெற்று வரும் அகழ்வு பணியில் இருந்து, இரண்டு கைகளும் இரும்புக் கம்பிகளால் கட்டப்பட்ட நிலையில் ஒரு மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் மனித புதைகுழியிலிருந்து பெண்ணின் மோதிரம் கண்டெடுக்கப்பட்டது. தொடர்ந்து சந்தேகத்திற்கிடமான மனித எலும்புக்கூடுகள் மற்றும் தடயப் பொருட்கள் மீட்கப்பட்டு வருவது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்