உலகம்

ஈஸ்டர் தினத்தில் நடைபெற்ற தாக்குதலுக்கு பொறுப்பேற்று பதவி விலக ஜனாதிபதி வலியுறுத்தினார் - காவல்துறை தலைவர் பூஜித்

இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் நடைபெற்ற தாக்குதலுக்கு பொறுப்பேற்று பதவி விலகுமாறு ஜனாதிபதி வலியுறுத்தியதாக போலீஸ் அதிகாரி வாக்குமூலம் அளித்துள்ளார்.

தந்தி டிவி
இலங்கையில், ஈஸ்டர் தினத்தில் நடைபெற்ற தாக்குதலுக்கு பொறுப்பேற்று பதவி விலகுமாறு ஜனாதிபதி வலியுறுத்தியதாக போலீஸ் அதிகாரி வாக்குமூலம் அளித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராயும் நாடாளுமன்ற சிறப்பு குழுவின் மூன்றாவது அமர்வு முன், காவல்துறை தலைவர் பூஜித் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது, ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தன்னை அழைத்து, காவல்துறை தலைவர் என்ற வகையில் தாக்குதலுக்கு பொறுப்பேற்று பதவி விலக வலியுறுத்தியதாக கூறியுள்ளார். அதன் பின்னர் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டதாகவும், பதவி விலகினால் இலங்கை அரசாங்கத்தில் தூதர் பதவி உள்ளிட்ட உயர் பதவி வழங்குவதாக ஜனாதிபதி தெரிவித்ததாக சாட்சியத்தில் பூஜித் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்