உலகம்

தேசிய பாதுகாப்புக்கு அரசு ஒன்றும் செய்யவில்லை - அதிபர் தேர்தலில் களமிறங்கிய கோத்தபய ராஜபக்ச புகார்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசு, புலனாய்வு பிரிவை செயலிழக்க செய்ததால்தான் இலங்கையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக அதிபர் வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசு புலனாய்வு பிரிவை செயலிழக்க செய்ததால்தான் இலங்கையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக அதிபர் வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கையில் களுத்துறை அடுத்த ஒரனை விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய கோத்தபய ராஜபக்ச தற்போதைய அரசு தேசிய பாதுகாப்புக்கு எதையும் செய்யவில்லை என்றும் அதனாலேயே தேவாலயங்களில் குண்டு வெடித்ததாகவும் குற்றம்சாட்டினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்